தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஆம், மெத்தையில் மல்லாக்க படுத்தபடி முன்னழகை படு சூடாக காட்டி செம கிளாமர் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.