இப்பாஹ் என்ன Shape'டா யப்பா... மூச்சு முட்ட வைக்கும் கேத்ரின் தெரசா!

சனி, 23 ஜனவரி 2021 (15:34 IST)
'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறார். 
 
மெட்ராஸ் படத்திற்கு பிறகு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான 'கலகலப்பு 2' படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.ஆதலால் , தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் தாராளம் காட்டி நடிப்பார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலோடு ஒட்டிய டைட்டான ஜீன் கிளாத் பார்ட்டி உடையில் முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் ஒரே நேரத்தில் காட்டி கிறங்கடித்துள்ளார். அம்மணியின் ஹாட் அழகை கண்டு வழிந்த ரசிகர்கள் இன்னும் அதிலிருந்து எழவில்லை என்றால் பார்த்துக்கோங்க.. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்