அடுச்சு தூக்கிய பாவாடை.... ப்ரீயா காட்டிய பிரியா ஆனந்த்!

புதன், 7 ஜூலை 2021 (08:29 IST)
தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை பிரியா ஆனந்த் தற்போது பிரஷாந்திற்கு ஜோடியாக அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படு கவர்ச்சியான மாடர்ன் உடை அணிந்துக்கொண்டு கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்