நானும் அப்படித்தான் நெனச்சேன்... Zoom பண்ணி பார்த்த பிறகு தான் தெரியுது!

செவ்வாய், 2 மார்ச் 2021 (13:41 IST)
தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆதித்ய வர்மா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
இதையடுத்து தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை பிரியா ஆனந்த்  சமூகவலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அண்மையில் 2000 ரூபாய் பண தால்களை உடலில் மாலை போன்று போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோ ஒன்று இணையத்தில் சூப்பர் ட்ரெண்ட் ஆனது. 
 
இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் Silhouette புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உண்மையிலே உடை அணிந்திருக்கிறாரா என ரசிகர்கள் zoom செய்து பார்த்து ஏமாந்துவிட்டனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Anand (@priyawajanand)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்