தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
தற்போது 36 வயதான இவருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.