முதல் படமே மக்களிடையே நல்ல ரீச் அடைந்தது. அதை தொடர்ந்து தெனாவட்டு , கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, ஆம்பள , குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அந்த பதிவியில், "எனக்கு உங்களை மிகவும் பிடிச்சிருக்கு. உங்களை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், உங்களை காட்டிலும் எனக்கு வயசு மிகவும் குறைவு.