இந்நிலையில் பார்த்திபன் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் விமர்சகர்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் இந்த விமர்சகர்கள் பற்றி நிறைய யோசிக்கிறேன். அவர்கள் எல்லாம் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டு தோற்றவர்கள். ஆனால் இப்போது கேமராவை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். அவர்கள் சினிமாவை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களுக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரியும்?” எனக் கேட்டுள்ளார்.