இந்நிலையில், பீஸ்ட் படத்தின் 2 வது பாகம் எடுக்க வாய்ப்புள்ளதாக இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார், மேலும் , இப்படம் 2 வது பாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் எனவும், அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.