பிரபல சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது விஜய்66 என்ற படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் , இயக்குநர் வம்சி சரத்குமார், ராஷ்மிகா மந்தா உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இன்று கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் ,நடிக்ர் விஜய் கலந்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.