இந்நிலையில் இப்போது பெரிய பெண்ணாக புடவையில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அந்த குட்டிப்பாப்பா இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாரா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். தற்போது அவர் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.