×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
''வணங்கான்'' பட டைட்டிலுக்கு பஞ்சாயத்து!
Sinoj
புதன், 28 பிப்ரவரி 2024 (21:08 IST)
வணங்கான் படத்தின் தலைப்புக்கு சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார். பாலா இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது
இந்த நிலையில், வணங்கான் படத்தின் தலைப்புக்கு சர்ச்சை எழுந்துள்ளது.
கேமராமேன் சரவணன் வணங்கான் என்ற படத்திற்கான பதிவு செய்து டீசரை சென்சார் செய்துள்ள நிலையில், பாலா இப்போதுதான் வணங்கான் என்ற படத்தை எடுத்து வருகிறார்.
எனவே அருண் விஜய்யின் வணங்கான் படம் பாலாவின் வணங்கான் என்ற தலைப்பில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், இப்போது பஞ்சாயத்து இருதரப்பும் இடையே நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தலைப்பு பிரச்சனைக்கு காரணம் இருவேறு கவுன்சிலில் சரவணன் மற்றும் பாலா தங்கள் படங்களுக்கு ஒரே தலைப்பை பதிவு செய்ததுதான் காரணம் என தகவல் வெளியாகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
வணங்கான் ஷூட்டிங்கில் இயக்குனர் பாலா என்னை அடித்தார்... பிரபல நடிகை குற்றச்சாட்டு
ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகும் மூன்று தமிழ் படங்கள்!
வணங்கான் பப்ளிசிட்டி… சூர்யா மனம் புண்படக்கூடாது என பாலா செய்த செயல்!
பாலா அண்ணன் ரீமேக் படம் பண்ணியிருக்கக் கூடாது… தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து!
5 மில்லியன் பார்வைகள்.. வணங்கான் டீசருக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு!
சினிமா செய்தி
கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!
'கன்னி' திரைப்பட விமர்சனம்!
தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு
பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
செயலியில் பார்க்க
x