பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதன், 9 மார்ச் 2022 (19:51 IST)
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ள குதிரைவால் என்ர படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குதிரைவால்
 
 இந்த படம் மார்ச் 18ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
மனோஜ் லியோன் ஜாசன் மற்றும் சியாம் சுந்தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையில், கிரிதரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்