ஓஎம்ஜி பொண்ணே பாடலுக்கு நடனமாடும் அதுல்யா ரவி...!

திங்கள், 19 நவம்பர் 2018 (12:29 IST)
தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. 
தீபாவளிக்கு படம் வெளியான நிலையில் ஒரே வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பாடல்கள அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியது.
 
சர்காரில் இடம் பெற்ற ஓஎம்ஜி பொண்ணே பாடலுக்கு நடிகை அதுல்யா ரவியின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
htts://twitter.com/AthulyaOfficial/status/1063667931756879872

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்