நடிகர் சுஷாந்தின் தற்கொலைக்குப் பின் பாலிவுட்டி வாரிசு நடிகர், நடிகைகள் மீது பெரும் குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த அவர், மும்பை அரசுக்கு எதிராகக் கருத்துகள் கூறி பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.
பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத், தற்போது ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவியில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
மேலும் இதுகுறித்து கங்கனா கூறும்போது, சஞ்சத் தத், அதே ஹோட்டலில் தங்கியிருப்பது தெரிந்து அவரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தேன். அவர் இன்னும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். நீங்கள் நீண்ட கால வாழ நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.