இத்தனை கோடி சம்பளத்திற்கு ஆசைப்படும் நயன்தாரா!!!

திங்கள், 18 மார்ச் 2019 (13:14 IST)
தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் நயன்தாராவின் நீண்ட நாள் ஆசை பற்றி தகவல் வெளியியாகியுள்ளது.
 
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் நயன் தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. படம் ஒன்றிற்கு நயன் தாரா 5 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.
 
இந்நிலையில் நயன்தாராவிற்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பதே நீண்ட கால ஆசையாம். இதனை கேட்ட நெட்டிசன்கள் ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை தான் என சொல்லி வருகின்றனர்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்