சாய் பாபா கோவிலுக்கு தரிசனம் சென்ற விக்கி - பக்தி பரவசத்தில் நயன்!

வியாழன், 5 மே 2022 (19:43 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. 
 
இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் சேர்ந்து சீரடி சாய் பாபா கோவிலுக்கு தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு கடவுளை வழிபட்டதாக கேப்ஷன் கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்