பக்தி மூடில் காதல் ஜோடி... திருப்பதி கோவிலில் நயன் விக்கி - வைரல் புகைப்படம்!

வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:56 IST)
பக்தி மூடில் காதல் ஜோடி... திருப்பதி கோவிலில் நயன் விக்கி - வைரல் புகைப்படம்!
 
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. 
 
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது திருப்பதி கோவிலுக்கு இருவரும் ஜோடியாக சென்று பிரார்த்திக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்