இந்த நிலையில் சாலையோரம் உள்ள மக்களுக்கு திடீரென பரிசுகளை வழங்க நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு அவர் பரிசுப் பொருட்களை வழங்கினார். பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் இந்த பரிசு பொருளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது