இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிளாக்ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார்.
இந்த படத்துக்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். மதன் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.