இந்நிலையில் தற்போது "அறம்" படத்தை போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புது படமொன்றில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் சம்மந்தப்பட்ட படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடித்தியுள்ளனர். அதற்கு நயன்தாரா படத்தில் ஹீரோவே நான் தானே அப்போ ரூ.8 கோடி கொடுங்கள் என கேட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.