டீக்கடை வியாபாரத்தில் இறங்கிய நயன்தாரா!

சனி, 31 ஜூலை 2021 (16:14 IST)
நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சாய்வாலே என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சாய்வாலே என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் தங்கள் கிளைகளை நிறுவி வருகிறது. இந்நிலையில் கிளைகள் விரிவாக்கத்துக்காக இப்போது முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளது. இதில் நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் 5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்