இந்த படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று சுமார் 40 கோடி ரூபாய்க்கு பேசி வருவதாகவும் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது மேலும் த்ரிஷாவின் ராக்கி உள்பட பல திரைப்படங்கள் ஏற்கனவே ஓடிடியில் ரிலீசாக உள்ளது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது