கண்மணி அன்போடு காதலன்... காத்துவாக்குல ரெண்டு காதல் டப்பிங்கில் பிஸியான நயன் விக்கி!

வியாழன், 2 டிசம்பர் 2021 (11:56 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் நயன்தாராவின் காட்சிகளுக்கு டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் ஸ்டுடியோவில் எடுத்துக்கொண்ட அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் "கனமணி அன்போடு காதலன் நன் எழுத டயலாக்ஸ் நீயே டப்பிங் பண்றது மிகுந்த சந்தோஷம்" என கூறி மிகுந்த சந்தோஷத்துடன் பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்