அதையடுத்து பிரபுதேவா வேறொரு திருமணம் செய்துகொள்ள நயன்தாரா விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்நிலையில் நயன்தாராவும் பிரபுதேவாவும் படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரிக்கு சென்ற போது ஒரே ஹோட்டலில் தங்கிய போது எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த நயன்தாரா தனது அறையை வேறு தளத்துக்கு மாற்றிக்கொண்டாராம்.