இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு, மாட்ர்னா உள்ளிட்ட 5 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள ZYDUS CADILA மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.