தியேட்டரில் படம் பார்த்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் ...

புதன், 29 டிசம்பர் 2021 (15:25 IST)
தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி  நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான படம்  ராக்கி.

இப்படத்தில், பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளது. இ ந் நிலையில் ராக்கி படத்தை விக்னேஷ் சிவன்-  நயன் தாரா தங்களின் ரவுடி பிக்சர்ஸ் மூலம் வழங்கினர்.

இ  ந் நிலையில்  நடிகை  நயன்தாரா மற்றும் வவிக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து இப்படத்டதை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள  எஸ்கேப் சினிமாவில் பார்த்து ர்சித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்