எஸ் 3 படத்தைத் தொடர்ந்து சூர்யா முத்தையா இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ரஞ்சித்தும் அவரை இயக்குவதாக இருந்து, சின்ன பிரச்சனை காரணமாக, என்னுடைய அடுத்தப் படத்துக்காக யாரையும் அணுகவில்லை என்று ரஞ்சித் பேக்கடித்தார்.
இந்நிலையில், சூர்யாவின் அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என ஸ்டுடியோ கிரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவரது முதல் படம் போடா போடி தோல்வியடைந்தாலும், இரண்டாவது படம், நானும் ரௌடிதான் வெற்றி பெற்றது.