தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அவர் நடிக்க வந்து நேற்றுடன் (டிசம்பர் 25) 14 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நயன்தாராவின் காதலர் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். #14YearsOfNayanism எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.