இரு வெவ்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் நபர்கள் சந்தித்துக்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளே இந்த கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தை வங்கதேசத்தை சேர்ந்த இயக்குனர் மொஸ்தொபா சர்வார் ஃபரூக்கி இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.