ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது IPC 376 என்ற ஆக்ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .
இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய லாங் கௌன் அணிந்துக்கொண்டு நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்து கியூட் ஸ்மைலுடன் செம கூல் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை இழுத்துவிட்டார்.