பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் பிக்பாஸ் குறித்து தன்னுடைய கருத்தை கூறி வந்தார். அதில் பிக்பாஸ் வீட்டில் 24 மணி நேரம் நடப்பதை ஒரு மணி நேரத்தில் சுருக்கி எடிட் செய்து காண்பிப்பதால் முழு உண்மையும் பார்வையாளரை போய் சேரவில்லை என்றும் பாதி உண்மைதான் செல்வதாகவும் அவர் கூறினார்.