’கடந்த வருடம் நான் ஒன் + ஒன் = ஜீரோ தொடர்கதையாக ஒன் இந்தியாவில் எழுதினேன். அதாவது 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை மூளைச்சலைவை செய்து தமக்கு ஆகாதவர்களை கொலை செய்ய வைத்து சமூக விரோதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். இவ்வாறு அதில் எழுதியிருந்தேன். அதே கருவை அப்படியே காப்பியடித்து திமிரு பிடிச்சவன் படத்தை எடுத்துள்ளனர்.’இவ்வாறு ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளார்.