அதுகுறித்து சேரன் கூறியதாவது : நான் பட வாய்ப்புகள் இல்லாத போது, யாரும் எனக்குப் பண உதவியோ,பட இயக்கும் வாய்ப்புகளையோ, பொருளாதார உதவியோ செய்யவில்லை எனக் கூறி ஆதங்கப்பட்டார். மேலும், இந்த பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் தினசரி பல லட்சக் கணக்கான பணத்தைக் கொண்டு தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வேன் என சேரன் கூறியதாக செய்திகள் வெளியானது.
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சேரன் வெளியேறியது, அந்த நிகழ்ச்சிக்கு நல்லதோ இல்லையோ, ஆனால் பல தேசிய விருதுகளை வென்ற சேரனின் இமேஜுக்கு இது ரொம்ம நல்லது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.