இந்த நிலையில் இன்று விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியைப் பற்றி நினைவுகூர்ந்துள்ளார்.
அதாவது, டோனியுடன் துணைக்கேப்டனாகப் பணியாற்றியபோது,இருவரும் இணைந்து பல போட்டிகளில் பாட்னர்ஷிப் அமைத்துப் பெரும்பாலும் வெற்றி பெற்றதாகவும், அப்போது, அவர் ஜெர்சி 7, என் ஜெர்சி 18 என்று எண்களைப் குறிப்பிட்டுள்ளார்.