இந்நிலையில் சினிமாவில் 100 படங்களை இயக்கி முடித்தது ஓய்வு பெற்றுவிடுவேன் என அறிவித்துள்ளார். இதுபற்றி மேலும் பேசியுள்ள பிரியதர்ஷன் “நான் மிகவும் சோர்வாக உள்ளேன். அதனால் 100 படங்களோடு ஓய்வு பெறப்போகிறேன். ஓய்வுக்குப் பிறகு எந்த திட்டமும் இல்லை. ஆனால் கண்டிப்பாக எனது நூறாவது படத்தில் மோகன்லால் நடிப்பார்” எனக் கூறியுள்ளார்.