அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால் - நாகார்ஜுனன்? சாத்தியமா?

திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:07 IST)
அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால் - நாகார்ஜுனன்? சாத்தியமா?
அஜித் நடிக்கவிருக்கும் அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் ஆந்திராவில் தொடங்க உள்ளது
 
ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாசாலை செட் இந்த படத்திற்காக தயார் நிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் அதாவது வங்கி கொள்ளையர் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளாக மோகன்லால் மற்றும் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் அஜித்தின் அடுத்தப் படத்தில் இணைவது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்