மெமரீஸ் படத்தின் புதிய அப்டேட்!

திங்கள், 7 ஜூன் 2021 (14:06 IST)
ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றி நடித்துள்ள மெமரீஸ் படத்தின் புதிய  அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 
 
எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த  படமான  மெமரீஸ் படத்தின் ஆடியோ ரைட்ஸ் "லகரி'  வாங்கி யுள்ளது. 
 
ஸ்யாம் பிரவீன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படத்தின்  இறுதிகட்ட பணிகள் துரிதமாய் நடந்து வருகின்றன்.  விரைவில்  படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்