ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் இருக்கும் ஸ்டார்கிட் நடிகர்கள் அவரை ஒதுக்கி மன அழுத்தத்துக்கு ஆளாக்கியதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஆலியா பட, கரண் ஜோஹர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட ஸ்டார்கிட்ஸ்களின் மேல் கோபமாக உள்ளனர்.