இந்த படம் பற்றி முதல்முறையாக பேசியுள்ள மகேஷ் பாபு அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் உள்ளேன். எனக் கூறியுள்ளார். ஆர் ஆர் ஆர் படமும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டா படமும் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.