முத்து படத்தில் மீனா வேடத்தில் நடிக்க என்னைதான் ரஜினி கூப்பிட்டார்… மதுவந்தி பகிர்ந்த தகவல்!

வியாழன், 15 டிசம்பர் 2022 (16:55 IST)
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சைகளுக்கும் கேலிகளுக்கும் ஆளாவார். அதனால் அவரைப் பற்றிய மீம்ஸ்களும், ட்ரோல்களும் அதிகளவில் பரவின.

இந்நிலையில் இப்போது அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் மதுவந்து “முத்து படத்தில் ரங்கநாயகி வேடத்தில் நடிக்க ரஜினி சித்தப்பா என்னைதான் அழைத்தார்” எனக் கூறியுள்ளார். இதனால் இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்