ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்தாலும் கவர்ச்சி பெருசா தெரியல!

திங்கள், 24 ஜனவரி 2022 (15:14 IST)
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.

மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். இதனால் அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானார். இதனிடையே உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது ரவிக்கை போடாமல் மாராப்பு போட்டு மலையாள ட்ரடிஷனல் லுக்கில் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்