உங்க அப்பா இருந்திருந்தால் கேட்டிருப்பார்... ஜிம் ட்ரைனர் உடன் நெருக்கமாக லாஸ்லியா!

திங்கள், 12 ஜூன் 2023 (20:39 IST)
இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
அதன் பின்னர் கோலிவுட் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அவரது முதல் திரைப்படம் ப்ரண்ட்ஷிப். அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார். 
 
ஆனால் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாமல் டிராப் ஆகிக்கிடக்கிறது. இதனிடையே உடல் எடை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறினார். 
 
இந்நிலையில் லாஸ்லியா ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். தற்போது ஜிம் ட்ரைனருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்