லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

திங்கள், 27 ஜூன் 2022 (19:10 IST)
லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!
லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது
 
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 5வது தயாரிப்பு படத்தில் நடிகர் பரத் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை விஜயராஜ் என்பவரை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார்கள் என்றும் இந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்