மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து ஆகிய டுவிட்டுக்களை பதிவு செய்த குஷ்பு தற்போது ராமர் கோவிலுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
ஏற்கனவே திமுக, அதிமுக உட்பட மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்புவும் பாஜகவுக்கு செல்வாரோ என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது