இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.அதில்,``40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தி உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காகக் காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த ட்விட்டர் கணக்கின் பெயர் குரல் அரசன் என்கிற பெயருக்கு பதிலாக குரான் அரசன் என உள்ளதால் இது போலி ட்விட்டர் கணக்காக இருக்கலாம் என சந்தேகிக்கபட்டது. தற்போது இது போலி கணக்கு தான் என்று Kural Tr என்பதுதான் குறளரசனின் உண்மையான ஃபேஸ்புக் கணக்கு என்றும் சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.