பத்திரிக்கையாளராக இருந்து காட்டமான விமர்சனங்களை எழுதிவந்த் ஜெயபாரதி, பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தும் செல்லாமல் இயக்குனர் ஆனார். குடிசை படத்துக்குப் பிறகு அவர் ஊமை ஜனங்கள்', ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', நண்பா நண்பா', குருஷேத்திரம்', புத்திரன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.