உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுமா மறந்துட்டியா? தாறுமாறான கவர்ச்சியில் கியாரா அத்வானி!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (14:53 IST)
நடிகை கியாரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் கியாரா அத்வானி தொடர்ந்து கிளாமரான உடையில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் கிளாமர் தெறிக்க போஸ் கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்