கணவருடன் லிப் லாக் வீடியோ வெளியிட்ட ஆலியா மனசா - என்ன இப்படி இறங்கிட்டாங்க?

சனி, 8 ஏப்ரல் 2023 (17:58 IST)
டான்சர், சீரியல் நடிகை என மக்களிடையே திறமையால் பேமஸ் ஆனவர் நடிகை ஆலியா மானசா. இவர் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். 
 
அந்த சீரியலில் நடித்த ஹீரோ சஞ்சீவ்வையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
குழந்தை பிறந்த போது கொஞ்சம் பருமனாக இருந்த அவர் தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிவிட்டார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கணவருடன் பீச்சில் ரொமான்டிஸ் செய்த வீடியோ வெளியிட்டு எக்கசக்க லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்