பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா கீர்த்தி சுரேஷ்?

வெள்ளி, 20 மே 2022 (19:26 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை மொழு மொழுவென்று அழகாக இருந்த நிலையில் தற்போது மிகவும் ஒல்லியாக பார்க்கவே சகிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் 
 
குறிப்பாக சாணிக்காகிதம் திரைப் படத்தில் அவரது நடிப்பு நன்றாக இருந்தாலும் அவரது தோற்றத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படங்களையும் தற்போதைய புகைப்படங்களையும் ரசிகர்கள் பதிவு செய்து இதனை கூறி வருகின்றனர் 
 
ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்