கார்த்திக் சுப்பராஜ் இதற்காக அண்மையில் நடிகர் விஜய்யை சந்தித்து இது குறித்து பேசியுள்ளதாகவும் விஜய் நம்பிக்கையான முடிவை அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது, கார்த்திக் சுப்பராஜ் வரிசையாக தனுஷ் மற்றும் ரஜினியை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க இருப்பதால் இந்த படத்தை அவர் இயக்க மாட்டார் எனத் தெரிகிறது.